TNPL 2021: தமிழக Cricket வீரர்கள், ரசிகர்கள் ஏமாற்றம்! | Oneindia Tamil

2021-05-23 13,049

#TNPL2021
#TNPL

TNPL 2021 indefinitely postponed due to lockdown restrictions

சென்னை: ஐபிஎல்-ஐ தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மீளாத நிலையில் அதற்குள் அடுத்த அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.